ஓடும் ரயிலில் நடந்தது என்ன? கர்ப்பிணி அளிக்கும் அதிர்ச்சி வாக்குமூலம்

ஓடும் ரயிலில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தள்ளிவிட்ட மர்ம நபர்களை ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com