தமிழ்நாடு
புதுக்கோட்டை | பாலியல் அத்துமீறல் - அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
புதுக்கோட்டை அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் அரசுப் பள்ளியின் பொறுப்புத் தலைமை ஆசிரியர் பெருமாள் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டார்.
