தமிழ்நாடு
நெல்லை: கனமழையால் திறக்கப்பட்ட ஒரு லட்சம் கனஅடி நீர்.. தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்!
நேற்று பெய்த கனமழை தென் மாவட்டங்களை நிலை குலையச் செய்துள்ளது. தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.
