சென்னை விமான நிலையத்தில் தாமதமாக புறப்பட்ட விமானங்கள்... காரணம் என்ன?

சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாங்காங், கொழும்பு, துபாய், பாரிஸ் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் பயணிகள் கடும் அவதியடைந்தனர். தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டதை அடுத்து விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com