\
சிவகங்கை: கொந்தகை அகழாய்வில் ஒரே இடத்தில் 7 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

சிவகங்கை: கொந்தகை அகழாய்வில் ஒரே இடத்தில் 7 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

சிவகங்கை: கொந்தகை அகழாய்வில் ஒரே இடத்தில் 7 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு
Published on

சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் ஒரே இடத்தில் ஏழு மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கீழடி, அகரம், கொந்தகையில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொந்தகையில் கிடைத்த இந்த எலும்புக்கூடுகள் அனைத்தும் ஒரே சமதள நிலையில் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எலும்பு கூடுகளை ஆய்வுக்கு உட்படுத்தி அதன் பழமை குறித்து கண்டறியப்படும் என எனவும் தெரிவித்தனர். முதல்கட்ட அகழாய்வின்போது கொந்தகை ஈடுகாட்டு பகுதியாக இருந்தது கண்டறியப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com