முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானம் - சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம் என்ன? விரிவான பார்வை

சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி சட்டப்பேரவையில் முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த கோரிக்கை எழுந்தது ஏன்? இதன் பின்னணி என்ன? என்று விவரிக்கிறார் செய்தியாளர் விக்ரம் ரவி சங்கர். கூடுதல் தகவல்களை வீடியோவில் காண்க…
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com