செந்தில்பாலாஜி முதல் எ.வ.வேலு வரை.. அடேங்கப்பா! பாஜக ஆட்சியில் இத்தனை ரெய்டுகளா! - நீளும் லிஸ்ட்!

சமீப நாட்களாக பாஜக ஆளாத மாநிலங்களில் எதிர்க்கட்சி அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் IT, ED அதிகாரிகள் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com