சிறையில் உள்ள செந்தில் பாலாஜி மருத்துவமனையில் திடீர் அனுமதி!

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நல குறைவு காரணமாக ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com