“திமுக தொண்டர்கள் களத்திற்கே வரல..இது ஆபத்தான போக்கு..கட்சி பரிசோதனை செய்யணும்” - எஸ்.பி.லட்சுமணன்!

புதிய தலைமுறை டிஜிட்டல் நேர்காணல் பகுதியில் மூத்த பத்திரிக்கையாளர் எஸ்.பி.லட்சுமணன் கலந்து கொண்டார். அவரிடம் மிக்ஜாம் புயல்பாதிப்பு, மத்திய குழு வருகை, நாடாளுமன்ற அத்துமீறல் போன்ற பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com