''இது நடந்தால் நாளை VIJAY முதல்வராக பதவியேற்பார்.." உடைத்த ஷ்யாம்

மக்கள் மாற்றம் வேண்டும் என்று தவெகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள். மக்களின் முடிவுக்கு எதிராக அதிமுக - திமுக முடிவெடுத்தால் அவர்களுக்கு ஆபத்தாக முடியும் என மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் கூறியுள்ளார் . முழு விவரம் குறித்த வீடியோ இதோ..
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com