\
மூத்த பத்திரிக்கையாளார் பிரியன்
மூத்த பத்திரிக்கையாளார் பிரியன்புதிய தலைமுறை

”தமிழக தேர்தலில் இளைஞர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்” - மூத்த பத்திரிக்கையாளர் பிரியன்

”இளம் தலைமுறையினர் கிட்டத்தட்ட மூன்று கோடி பேர் வாக்களிப்பதற்கு சான்ஸ் இருக்கிறது” மூத்த பத்திரிக்கையாளர் பிரியன்.
Published on

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்துக்கொண்டு இருக்கிறது. இளம் தலைமுறையினர் வாக்களிப்பது முக்கியமான ஒரு நிகழ்வு. இவர்களின் மத்தியில் வாக்கு செலுத்தும் ஆர்வம் எப்படி இருக்கிறது? என்ற கேள்விக்கு மூத்த பத்திரிக்கையாளார் ப்ரியன் அவர்கள் அளித்த பதில்.

“இளம் தலைமுறையினர் கிட்டத்தட்ட ஒரு மூன்றுகோடி பேர் வாக்களிப்பதற்கு சான்ஸ் இருக்கிறது. இவர்கள் சோஷியல் மீடியா வாயிலாக நாட்டு நடப்பை தெரிந்துக்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. அவர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்கிறார் இது குறித்து அவர் மேலும் கூறியதை தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியை பார்க்கலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com