அதென்ன S.S.P Formula? அதிமுக கைகொள்ளும் அரசியலா அது? விளக்கும் மூத்த பத்திரிக்கையாளர் அய்யநாதன்!

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ள மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், அதிமுக - பாஜக விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர்கள் அய்யநாதன், எஸ்.பி.லட்சுமணன் கூறிய கருத்துகளை தற்போது பார்க்கலாம்.....
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com