’திராவிடம் போட்ட பிச்சை’|"எனது பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை"- சர்ச்சை பேச்சுக்கு R.S.பாரதி பதில்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்.பாரதி, பட்டப் படிப்புகள் திராவிட இயக்கம் போட்ட பிச்சை என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் தகவல் வீடியோவில்...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com