முதியோர் மாத உதவித் தொகை 1200 ஆக அதிகரிப்பு - அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன?

உதவித்தொகையின் அதிகரிப்பால் அரசுக்கு கூடுதலாக செலவாகும் என்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்

தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளார்களிடையே பேசினார்.

"முதியோர் மாத உதவித்தொகையானது ரூபாய் 1,200 ஆக உயர்த்தப்படும். இதனால் அரசுக்கு 145.91 கோடி கூடுதல் செலவாகும்” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவர் பேசியதை மேலே உள்ள வீடியோ தொகுப்பில் காணலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com