தேர்தல் கருத்து கணிப்பு.. “இது ஒரு Miracle".. செங்கோட்டையன் கருத்து!

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில், தமிழகத்தில் திமுக, அதிமுக ஆட்சி அமைக்கும் என பல சர்வேகள் கூறியுள்ளன. ஆனால் ஆக்சிஸ் மை இந்தியா மட்டும் தவெக 120 இடங்கள் வரை வென்று ஆட்சியை பிடிக்கலாம் என கணித்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com