மேடையில் ஒலித்த ஜெயலலிதா குரல்.. ஒரு நிமிடம் அதிர்ந்த கூட்டம்.. ஆதாரம் காட்டிய செங்கோட்டையன்!

ஈரோடு மாவட்டத்தில் நடந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் பங்கேற்று பேசிய செங்கோட்டையன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆளுமை குறித்து பேசினார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com