தமிழ்நாடு
வைரலாகும் தவெக அமைச்சரவை உத்தேச பட்டியல்.. சட்டென செங்கோட்டையன் சொன்ன பதில்!
தமிழகமே தேர்தல் முடிவுக்காக காத்திருக்கும் தருணத்தில் தவெக அமைச்சரவை உத்தேச பட்டியல் ஒன்று வைரலாகி வருவது குறித்து பத்திரிகையாளரின் கேள்விக்கு செங்கோட்டையனின் பதிலளித்தார்.
