தமிழ்நாடு
Vijay குறித்து Sengottaiyan மருமகள் சொன்ன வார்த்தை..! #Video
தவெக நிர்வாகி செங்கோட்டையன் போட்டியிடும் கோபிசெட்டிபாளையத்தில், செங்கோட்டையன் சார்பாக அவருடைய மருமகள் லாவண்யா வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் விஜயின் வருகை குறித்து மக்களிடம் எடுத்துக்கூறினார்..
