தமிழ்நாடு
தண்ணீர் தேசமாக மாறிய செம்மஞ்சேரி; தத்தளிக்கும் மக்கள்!
செம்மஞ்சேரி பகுதியில் அதிக அளவு ஐடி துறையில் வேலை செய்யும் பணியாளர்கள் இருக்கிறார்கள். அதிக அளவு மழைபெய்ததின் காரண்மாக இங்கிருக்கும் மக்களுக்கு அத்யாஅசிய பொருட்கள் கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர்.
