தமிழ்நாடு
அதிமுகவின் கொறடாவாக செம்மலை நியமனம்: மதுசூதனன்
அதிமுகவின் கொறடாவாக செம்மலை நியமனம்: மதுசூதனன்
அதிமுகவின் சட்டமன்ற கொறடாவாக செம்மலையை நியமித்து மதுசூதனன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவு அணியில் உள்ள மதுசூதனன் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பினை சபாநாயகர் தனபாலுக்கு கடிதம் மூலம் மதுசூதனன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் சட்டமன்ற கொறடாவாக ராஜேந்திரன் இருக்கும் நிலையில் மதுசூதனன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.