\
தமிழகம் முழுவதும் சைபர் குற்ற தடுப்பு பிரிவிற்கு ஆள்தேர்வு

தமிழகம் முழுவதும் சைபர் குற்ற தடுப்பு பிரிவிற்கு ஆள்தேர்வு

தமிழகம் முழுவதும் சைபர் குற்ற தடுப்பு பிரிவிற்கு ஆள்தேர்வு
Published on

தமிழகம் முழுவதும் சைபர் குற்றங்கள் தடுப்பு பிரிவில் பணியாற்ற ஆள்தேர்வு நடைபெற்றது.

இணையதள குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க பிரத்யேகமாக தொடங்கப்பட்டுள்ள 46 சைபர் காவல்நிலையங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். கணினி மற்றும் பொது அறிவு தொடர்பான கேள்விகள் தேர்வில் அதிகம் கேட்கப்பட்டிருந்தன. இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு விரைவில் சைபர் காவல்நிலையங்களில் பணி வழங்கப்படும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com