\

”இன்றைய போராட்டம் டிரெய்லர் தான்; இனிமேல் தான்..” - முன்னாள் அமைச்சர் சேகர் பாபு

அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டி அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க கோரி திமுக மாணவரணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்ட முன்னாள் அமைச்சர் சேகர்பாபு ஆவேசமாக பேசியுள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com