\
அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு உறுதி

அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு உறுதி

அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு உறுதி
Published on: 
தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து முதலைமைச்சர் தெரிவிப்பார் என்று கூறிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com