தமிழ்நாடு
“அப்போ என் உயிர் உனக்கு...” இபிஎஸ்க்கு சீமான் எச்சரிக்கை...
யார் அந்த சார் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீமான், கொடநாட்டுல கொலை செஞ்சது எந்த சாரு. தூத்துக்குடியில துப்பாக்கி சூடு நடத்துறதுக்கு உத்தரவு பிறப்பித்த சாரு யாரு? எந்த சாரு நீங்க. நடிவடிக்கை இருக்கும் நாங்க வந்தா என்று தெரிவித்தார்.