“இந்த தேர்தலுக்கு 'முட்டை'... அடுத்த தேர்தலுக்கு மொட்டை” - சீமான் பேச்சு!

“தமிழ்நாட்டிலிருந்து யாரையாவது ஒருத்தரை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவித்தால் கொள்கை, கோட்பாட்டை தூக்கி எறிந்துவிட்டு பாஜகவை ஆதரிக்கத் தயார்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கள்ளக்குறிச்சியில் நடந்த ஒரு விழாவில் தெரிவித்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com