“நீ எனக்கு எதிரியா?” - பஞ்ச் டயலாக் பேசிய சீமான்

“செய்யும் தொழிலே தெய்வமென்று சொல்லும் நீ, கொஞ்ச நாளைக்கு மண் அள்ளு. நான் கொஞ்ச நாளைக்கு மணி அடிக்கிறேன். குலக்கல்வி திட்டத்தை வேறு வடிவத்தில் கொண்டுவருவதை நாங்கள் எதிர்க்கிறோம்! ஏற்க முடியாது” செய்தியாளர் சந்திப்பில் சீமான் பேச்சு
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com