அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி அறிவிக்கப்பட்ட விவகாரம்: சிரித்துக்கொண்டே பதில் சொன்ன சீமான்..!

அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி அறிவிக்கப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு, “கருத்தை கருத்தாகத்தான் எதிர்கொள்ள வேண்டும் அவரின் கழுத்தை அறுத்துக்கொண்டு வா என்பதெல்லாம் எப்படிப்பட்ட பேச்சு” - என்றார் சீமான். அதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com