“தேர்தல் வரும் போதெல்லாம் இதே பிரச்னை” – நடிகை விஜயலட்சுமி விவகாரம் குறித்து சீமான் ஆவேசம்

நடிகை விஜயலட்சுமி புகார் குறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் வரும் நேரம் என்பதால் தன்மீது அவதூறு பரப்ப முயற்சிகள் நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டினார். அந்த காணொளியை இங்கே காண்லாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com