தமிழ்நாடு
“ஒரே நாடு ஒரே தேர்தல்... ஆனால், ஒரே தண்ணீர் கிடையாதா?” - சீமான் கோபம்!
திருப்பத்தூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான் பேசிய போது, “ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேசன் என திட்டங்களை அடுக்கினாலும், ஒரே நாடு, ஒரே தண்ணீர் என்று ஏன் அறிவிக்கவில்லை?” என கேள்வியெழுப்பினார்.