மக்களவைத் தேர்தல் 2024: அண்ணாமலையின் வேட்புமனு.. சீமான் கேட்ட நச் கேள்வி...

“இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவின் கட்சி அலுவலகம் போல் செயல்பட்டு வருகிறது. தேர்தல் அலுவலர் அண்ணாமலையின் வகுப்புத் தோழர் என்பதால்தான் அண்ணாமலையின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டது” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com