“எதுதான் அரசியல்? சொல்லுங்க!” நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு கேள்வியெழுப்பிய சீமான்! #Video

ஈரோடு: நாம் தமிழர் கட்சியின் சார்பில் ‘வேளாண்மை நம் பண்பாடு’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் கலந்துகொண்ட சீமான், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு கேள்வி எழுப்பி பேசினார். அதை இந்த வீடியோவில் முழுமையாக காணலாம்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com