“தமிழ்நாடு அரசு இதைச் செய்தால் நான் நாடாளுமன்றத் தேர்தலிலிருந்து விலகிக் கொள்கிறேன்” - சீமான்

“வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் போட்டியிடவுள்ளோம். யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடவுள்ளோம்” என கோபிசெட்டிபாளையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com