“ஓட்டா, வேட்டா, ரூட்டா, பரோட்டா, டாட்டா” – விஜயை கடுமையாக விமர்சனம் செய்த சீமான்

த.வெ.க. தலைவர் விஜய், எழுதி வைத்து மனப்பாடம் செய்த வசனங்களைப் பேசுவதற்காக, சனிக்கிழமைகளில் மக்கள் சந்திப்பை நடத்துவதாக நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

த.வெ.க. தலைவர் விஜய், எழுதி வைத்து மனப்பாடம் செய்த வசனங்களைப் பேசுவதற்காக, சனிக்கிழமைகளில் மக்கள் சந்திப்பை நடத்துவதாக நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். கீழக்கரையில்  நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், விஜய் போலவே நடித்துக் காட்டி விமர்சித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com