”பாஜக கூட்டணியில் எம்.எல்.ஏ ஆனவர் திருமாவளவன்” - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக கூட்டணியில் சட்டமன்ற உறுப்பினரானது நானா அல்லது விசிக தலைவர் திருமாவளவனா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com