\
ஐடி நிறுவனத்தில் பாதுகாவலர் மீது தாக்குதல் : வீடியோ

ஐடி நிறுவனத்தில் பாதுகாவலர் மீது தாக்குதல் : வீடியோ

ஐடி நிறுவனத்தில் பாதுகாவலர் மீது தாக்குதல் : வீடியோ
Published on

சென்னை அருகே ஐ.டி. நிறுவனத்தில், தமிழகத்தைச் சேர்ந்த பாதுகாவலரை, பீகாரைச் சேர்ந்த இருவர் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

சென்னை காரப்பாக்கத்தில் தனியார் ஐடி நிறுவனமான காக்னிசான்ட் உள்ளது. இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தமிழகத்தை சேர்ந்த பாதுகாவலருக்கும் அவருடன் பணிபுரியும் பிற மாநில பாதுகாவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மோதலில் அவர் தாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

இந்த மோதல் தொடர்பான வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதில் பாதுகாவலரை பெரிய கம்பு வைத்து தாக்கிய காட்சிகள் பதிவாகியுள்ளன. தாக்குதல் நடத்தியவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com