\
எண்ணூரில் 3-வது நாளாக கடல் சீற்றம்

எண்ணூரில் 3-வது நாளாக கடல் சீற்றம்

எண்ணூரில் 3-வது நாளாக கடல் சீற்றம்
Published on

சென்னை எண்ணூரில் கடல் சீற்றம் தொடர்வதால் 3ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. 

கடல் சீற்றத்துடனே காணப்படுவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் ஆதங்கப்படுகின்றனர். தாழங்குப்பம், சின்னக்குப்பம், பெரியகுப்பம், எண்ணூர், நெட்டுக்குப்பம் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் 5 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழுகின்றன. சாலையில் கடல்நீர் வருவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ‌

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com