சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை.. நீரில் மூழ்கிய சாலைகள்; நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை இரவு 10 மணிவரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com