தமிழ்நாடு
கனமழை எதிரொலி : எங்கெல்லாம் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.