தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
Published on

தூத்துக்குடியில் பெய்து வரும் கனமழையால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு, இன்று மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

நேற்று இரவில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com