\
பெண்களை சாட்டையால் அடிக்கும் விநோத வழிபாடு

பெண்களை சாட்டையால் அடிக்கும் விநோத வழிபாடு

பெண்களை சாட்டையால் அடிக்கும் விநோத வழிபாடு
Published on

நாமக்கல் மாவட்டம் அச்சப்பன் கோவிலில் பெண்களை சாட்டையால் அடிக்கும் விநோத வழிபாடு நடைபெற்றது. 
கோவில் திடலில் நீண்ட வரிசையில் தலைக்கு மேல் கைகளை உயர்த்தி மண்டியிட்டு அமர்ந்திருந்த பெண்களின் கைகளில் கோவில் பூசாரி நீண்ட சாட்டையால் அடித்தார். சுமார் இரண்டு மணிநேரம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை சாட்டையால் அடித்தார். இதில் இளம் பெண்களும் கலந்து கொண்டு பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்கினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com