\
போயஸ் கார்டனின் புதிய சொகுசு இல்லத்தை பார்வையிட்ட சசிகலா

போயஸ் கார்டனின் புதிய சொகுசு இல்லத்தை பார்வையிட்ட சசிகலா

போயஸ் கார்டனின் புதிய சொகுசு இல்லத்தை பார்வையிட்ட சசிகலா
Published on

போயஸ்கார்டனில் புதிதாக கட்டப்பட்டு வரும் இல்லத்தை சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் பார்வையிட்டனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து சென்னை திரும்பிய சசிகலா தியாகராய நகரில் உறவினர் இல்லத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில் அவருக்கு சென்னை போயஸ்கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த இல்லத்திற்கு அருகிலேயே பல்வேறு வசதிகளுடன் கூடிய சொகுசு வீடு கட்டப்பட்டுகிறது. அந்த இல்லத்தை பார்வையிடுவதற்காக சசிகலா, விவேக், இளவரசி மற்றும் அவரது உறவினர்கள் வந்தனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேல் அங்கேயே இருந்த அவர்கள் பிறகு புறப்பட்டுச் சென்றனர்.

<iframe width="640" height="360" src="https://www.youtube.com/embed/y1jj_F4lYMw" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com