பன்னீர்செல்வம் திமுகவில் ஐக்கியமாகிவிட்டார்: சசிகலா

பன்னீர்செல்வம் திமுகவில் ஐக்கியமாகிவிட்டார்: சசிகலா

பன்னீர்செல்வம் திமுகவில் ஐக்கியமாகிவிட்டார்: சசிகலா
Published on

பன்னீர்செல்வம் திமுக-வில் ஐக்கியமாகிவிட்டார் என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் நடைபெற்ற எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் தலைமையேற்று பேசிய அவர், பன்னீர்செல்வத்தின் பின்னணியில் திமுக இருப்பதாக கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com