தமிழ்நாடு
ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் நடந்த நாளில் தமிழகம் திரும்ப சசிகலா திட்டம்
ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் நடந்த நாளில் தமிழகம் திரும்ப சசிகலா திட்டம்
2017 ஆம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் நடந்த, அதே நாளான பிப்ரவரி 7ஆம் தேதி தமிழகம் திரும்ப திட்டமிட்டுள்ளார் சசிகலா.