\
சென்னை வந்தார் சசிகலா

சென்னை வந்தார் சசிகலா

சென்னை வந்தார் சசிகலா
Published on

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா, 233 நாட்களுக்குப் பிறகு பரோலில் வெளியே வந்தார்.

சசிகலா கணவர் நடராஜனின் உடல் நிலையை காரணம் காட்டி, அவருக்கு பரோல் கேட்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சசிகலாவுக்கு ஐந்து நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. இன்று மாலை மூன்று மணியளவில் சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தார். பின்னர் சாலை மார்க்கமாக கார் மூலம் சென்னை வந்த சசிகலா, தியாகராய நகரில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றார். பரோலில் வெளியே வந்துள்ள அவருக்கு ஊடங்களை சந்திக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com