”சனாதன எதிர்ப்பால் நீங்கள்..” “முதலில் அவர் திமுக தலைவர் ஆகட்டும்”-ஆ.ராசா கருத்துக்கு தமிழிசை கேள்வி

சனாதனம் குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா கூறிய கருத்துக்கு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பான இருதலைவர்களின் கருத்துகளைப் பார்ப்போம்.

சனாதனத்தை திராவிடம் எதிர்த்த காரணத்தினாலேயே, தமிழிசை, வானதி, அண்ணாமலை போன்றோர் உயர்ந்த பதவியை அடைந்ததாக திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா கூறியதை, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பான இருதலைவர்களின் கருத்துகளைப் பார்ப்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com