\

’திராவிட மாடல்’ என நேரடியாக திமுகவை சீண்டிய விஜய்.. அதிமுகவுடன் இணக்கமா? - விளக்கும் ஆசிரியர் சமஸ்

தவெகவின் முதல் மாநாட்டில் திமுகவை நேரடியாக தாக்கிப் பேசியுள்ளார் அக்கட்சியின் தலைவர் விஜய். பெரியார், அண்ணாவைச் சொல்லி ஏமாற்றுபவர்கள் அரசியல் எதிரிகள் என்று குறிப்பிட்டார். விஜய்யின் பேச்சில் இருக்கும் சாராம்சங்களை விளக்குகிறார் ஆசிரியர் சமஸ்..
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com