சாம்சங் ஊழியர்கள்புதியதலைமுறை
தமிழ்நாடு
காஞ்சி|குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபடும் சாம்சங் ஊழியர்கள்; இடதுசாரி கட்சிகள் ஆதரவு போராட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் நிறுவன ஊழியர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் நிறுவன ஊழியர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இது குறித்து கூடுதல் தகவல்களைத் தெரிந்துக்கொள்ள இந்த காணொளியைப் பார்க்கலாம்.