தமிழ்நாடு
சாமானியர் பார்வை | திமுகவால் முருகனைத் தூக்க முடியுமா?
திமுக அரசு நடத்தியுள்ள முத்தமிழ் முருகன் மாநாட்டை குறிப்பிட்டு, ‘பழனி முருகனை திமுகவினர் கையில் எடுப்பதற்கு என்ன நிர்பந்தம்?’ என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. இதுகுறித்து சமஸ் பகிரும் தகவல்களை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...