தமிழ்நாடு
சேலம்: வீடுகளுக்கு வைக்கப்பட்ட சீல் - வேறுவழியின்றி திறந்த வெளியில் வசிக்கும் கிராம மக்கள்!
தாரமங்கலம் அருகே சிக்கம்பட்டி கிராமத்தில் 20 குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக கோயில் நிலத்தில் வீடுகளை கட்டி குடியிருந்து வருகின்றனர். இவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதால் வாழ்விடமின்றி திறந்தவெளியில் வசிக்கும் சூழல் உருவாகியுள்ளது.