சேலம்: மக்களை கவர்ந்த மேட்டூர் அணை, சந்திரயான் 3 விண்கல பொம்மைகள்! கலக்கும் கொலுபொம்மைகள் கண்காட்சி

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு வடிவிலான கொலு பொம்மைகள் இடம் பெற்றுள்ளது.

அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் சேலம் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மை விற்பனை கண்காட்சி நடைப்பெற்றது. இதில் சந்திரயான் விண்கலம் குறித்த கொலு பொம்மைகளும் இடம்பெற்று இருந்தது.

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு வடிவிலான கொலு பொம்மைகள் இடம்பெற்றுள்ளன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com